இலங்கை போர் - ஐ.டி மக்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம்

தமிழினத்திற்கு எதிராக இலங்கையில் நடக்கும் போரை எதிர்த்து கணிப்பொறி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் கணிப்பொறி படிக்கும் மாணவர்களும் சேர்ந்து இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஐ.டி துறையில் வேலை செய்வதால் இது போன்ற நிகழ்வுகளில் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கம் என்னை போன்ற பலரிடம் இருந்தது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி.போராட்டத்தில் மிக அதிகமான பேர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்க்கிறோம்.

free web hit counter image