இலங்கை போர் - ஐ.டி மக்கள் நடத்தும் மனித சங்கிலி போராட்டம்

தமிழினத்திற்கு எதிராக இலங்கையில் நடக்கும் போரை எதிர்த்து கணிப்பொறி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் கணிப்பொறி படிக்கும் மாணவர்களும் சேர்ந்து இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஐ.டி துறையில் வேலை செய்வதால் இது போன்ற நிகழ்வுகளில் எதுவும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கம் என்னை போன்ற பலரிடம் இருந்தது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு நன்றி.போராட்டத்தில் மிக அதிகமான பேர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்க்கிறோம்.

free web hit counter image7 comments:

kennedy said...

இதற்கு எதற்கு சூர்யாவும், பிரகாஷ்ராஜும்

said...

நன்றி நண்பர்களே

said...

எழுச்சி மிக்க உங்கள் உணர்வு வெளிப்பாட்டிற்குப் பாராட்டுகளும் நன்றியும்!

said...

//இதற்கு எதற்கு சூர்யாவும், பிரகாஷ்ராஜும்//

சினிமா காரர்கள் எல்லோரையும் ஒரே தராசில் எடை போடுவது தவறு

said...

போராட்டம் வெற்றி பெற வேண்டும்

said...

கானா பிரபா , சிக்கிமுக்கி , kennedy , ஜுர்கேன் க்ருகேர் மற்றும் அனைவருக்கும்
நன்றி

said...

எங்களுக்கான தங்களது உணர்வகளுக்குத் தலைவணங்குகிறேன்.

நன்றிகள்.

சாந்தி