முஸ்லீம் தீவிரவாதிகள் தஸ்லிமாவைத் தாக்கினர்

எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் தாக்கப்பட்டார்

வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன், ஐதராபாத்தில் எம்ஐஎம் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டார்.

எழுத்தாளர் தஸ்லிமா, நேற்று ஐதராபாத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் கலந்து கொண்ட எம்ஐஎம் (மஜ்லிஸ் இத்தீஹாதுல் முஸ்லிமீன்) அமைப்பைச் சேர்ந்தவர்கள் தஸ்லிமா மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

விழா அமைப்பினர் மீதும் இவர்கள் தாக்குதல் நடத்தினர்.

அங்கிருந்த நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். ஜன்னல்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து எம்ஐஎம் எம்எல்ஏ.,க்கள் மூவரை கைது செய்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் நஸ்லிமா அழைத்துச் செல்லப்பட்டார்.

நஸ்லிமா 'லஜ்ஜா' என்ற சர்ச்சைக்குரிய புத்தக்கத்தை சமீபத்தில் எழுதி வெளியிட்டார். இதற்கு வங்கதேசம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


பெண்ணியம்,பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனித சுதந்திரம் என்று எழுதும் பதிவர்களும்
இஸ்லாம் ஒரு அஹிம்சையை போதிக்கும் மதம் என்று பதிவிடுபவர்களும் நிறைந்திருக்கும்
தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.




free web hit counter image

11 comments:

said...

ஹரன் தங்கள் கருத்து நியாயமானது. இதுபோன்ற பாசிச வெறியர்களுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டியது அத்தியாவசியமானது. அந்த அடிப்படையில் தங்களது பதிவு சிறப்பானது. இந்துத்துவா மற்றும் இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் - பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் - பாசிச சிந்தனைக்கு எதிராகவும் விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டியது முக்கியமானது.

said...

ஐயா, அதெப்படி தன் சகோதரர்களை காட்டி கொடுப்பார்கள். அமைதி காப்பார்கள். அதனால்தான் அமைதி மார்க்கம் என்ற பெயரோ?. என்னுடைய http://sivacalgary.blogspot.com/2007/08/blog-post.html பதிவையும் பாருங்கள்

said...

//

பெண்ணியம்,பேச்சுரிமை, எழுத்துரிமை, தனிமனித சுதந்திரம் என்று எழுதும் பதிவர்களும்
இஸ்லாம் ஒரு அஹிம்சையை போதிக்கும் மதம் என்று பதிவிடுபவர்களும் நிறைந்திருக்கும்
தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.
//

இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் இந்தக்கூற்றுக்கு மாறாக ஏதாவது சொன்னெ...மவனே உயிரோட இருக்கமாட்ட...


தம்பி,

தெரிஞ்சுக்கோ
..
புரிஞ்சுக்கோ
..
பேசாதே !

said...

தஸ்லீமாவைத் தாக்கிய முஸ்லீம் அடிப்படைவாதிகள் தாங்கள் செய்தவற்றிற்கு மன்னிபு கேட்கப் போவதில்லை என்றும், தாங்கள் முதலில் இஸ்லாமியர்கள் ஆகவே இஸ்லாமுக்கு எதிராக பேசியவர்களை அழிப்பது தங்கள் கடமை என்றும் என் டி டீ வி தோலைக்காட்சியில் மைக்கில் சொன்னார். இதை ஒவேசி என்ற ஆளும் கூட்டணியில் இருக்கும் பாராளுமன்ற உருப்பினர் ஆமோதித்தார்.


luke warm response என்று சொல்வது போல் இந்தச் செய்தியை, பூசி மெழுகி, மென்னு முழுங்கி வைக்கிறார்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்தி channel கள்.

ஆஸ்திரேலியர்களால் அவமானப்பட்டு துரத்தப்பட்ட பின்பும் அன்னாட்டு குடியுறிமை கேட்டார் ஒரு மாமனிதர். அவருக்கு இந்த செகுலர் கும்பல் தந்த கவரேஜ் தஸ்லீமாவைத் தாக்கிய செய்திக்கு தரவில்லை.

said...

thasleema nasreen attacked by mim political party caders how can u write muslim terrorist do u know what is the meaning of her book s title ?shodh means fukking do u agree with her? if u condemn the attack accuse the party why blame all muslims as terrorist so finally u exhibit your hindutuva identity ok ok

Anonymous said...

ஓ! இவர்களுக்கு பெயர் தான் தீவிரவாதிகளோ? என் கண்ணை திறந்தமைக்கு நன்றி!

said...

சந்திப்பு, கால்கரிசிவா, வஜ்ரா, மனசாட்சி, சங்கர்
தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி

சங்கர் said
//ஓ! இவர்களுக்கு பெயர் தான் தீவிரவாதிகளோ? என் கண்ணை திறந்தமைக்கு நன்றி! //

துப்பாக்கி ஏந்தியவன் தான் தீவிரவாதி என்கிறீர்களா?
தீவிரவாதம் எந்த வடிவத்திலும் இருக்கலாம்

said...

//தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.//

எப்படி? அதான் கிழிஞ்சு போயிடுச்சு இல்ல...அவிங்களுக்கே காத்து போகுது.

said...

//தமிழ்மணத்திலே இந்த செய்தியைப் பற்றி யாருமே மூச்சு விட காணோமே.//

எப்படி? அதான் கிழிஞ்சு போயிடுச்சு இல்ல...அவிங்களுக்கே காத்து போகுது.

Anonymous said...

பெண்களுக்கு கர்ப்ப்பை உரிமை வேண்டும் யாருடனும் சேர்ந்து தன் விருப்பம் போல் குழந்த பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லும் தஸ்லீமா நஸரீனுக்கு வக்காலத்து வாங்கும் தறுதலைகள் தங்கள் குடும்பப் பெண்கள் அப்படி இருப்பதை விரும்புவார்களா?

Anonymous said...

//தங்கள் குடும்பப் பெண்கள் அப்படி இருப்பதை விரும்புவார்களா?//


டேய் அனானி,

அவனவன் குடுபத்தை அவனவன் கவனிக்கட்டும். உன்ன மாதிறி தருதலைங்க என் குடும்ப விசியத்துல தலையிடகூடாது.

நீ உன் குடும்பத்தை மட்டும் பாரு. மத்தவன் குடும்பம் அதுவும் பெர்சனல் விசியங்கள் உன் கவலை இல்லை.
புரியுதா.